பயங்கரவாதத்திற்கு எதிராக செயற்படுவது நம் அனைவரினதும் பொறுப்பாகும். பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதன் மூலம் அனைத்து வகையான குற்றச் செயல்களையும் தடுக்கவும் குறைக்கவும் நீங்களும் உதவலாம்.
பாடநெறியின் உள்ளடக்கம்
1. பயங்கரவாதம் பற்றிய அறிமுகம்
2. பாதுகாப்புக் குறைபாடுகளை இனங்காணுதல்
3. சந்தேகத்திற்கிடமான நடத்தைகளை இனங்கண்டு அவற்றுக்கு பதிலளிப்பது எவ்வாறு?
4. சந்தேகத்திற்கிடமான ஒரு பொருளை அடையாளங் கண்டு அதற்கு பதிலளிக்கும் விதம்
5. துப்பாக்கி அல்லது ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதம்
6. வெடிகுண்டு அச்சுறுத்தல் உள்ள சந்தர்ப்பமொன்றில் செய்ய வேண்டியது